பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.4%3- s =gs = جوs:: --g ன்ெனும் ப்ொருளும் என்ற பேதம் இருக்கும்வரை உன்ன்ே வருத்திக்கொண்டதால் வந்த பணந் - தன்னை (i) விருத்தம். இராகம்-குந்தலவராளி பொல்லாத உலகத்தில் பணநாதன் இல்லையெனில் தள்ளாத காலத்தில் தளர்வுற்ற நேரத்தில் தடிக்கம்பு வாங்கிடவும் தம்படியோ கிடைக்காது துடித்தாலும் அழுதாலும் துதித்தாலும் வைதாலும் ஒருக்காசும் பெயராது உலகத்தின் இயற்கையிது இருக்கையிலே ரெண்டு பணம் இறுக்கிப் பிடித்தால்தான் வெளுக்கையிலே உன்தலையும் வெட்கத்தால் குனியாமல் உயிரோடு நிமிர்ந்திந்த உலகத்தைக் காணுமண்னே! தெரிஞ்சவனே நல்லவனே திடமுடனே நீ வாழ தெரியாமல் எவருக்கும் தினந்தினமும் ஒருபணமாய் 94.