பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ழ்விரியும் புதுமணமும் பெருமழையும் அழுதாறும் வானதியும் வைகையாறும் பாவிரியும் கதிர்ஆம்பழலுயும் பசியவயல் புதுஆகுைம் புகழுலாவும் காவிரியும் 'காட்சிகளும் கன்கமணி. கோபுரமும் கண்டுள்ளம் கவிதையாட விரவிரியும் கண்மீது மைக்தன் எனப்பெற்று மகன் என்றழைத்த தாயே! ன்ன்றங்ாட்டில்த்ரன் எத்துணைப் பர்வளம் நிறைந்துள்ளது. இவ்வாறு நூல்நெடுகிலும் இன்பச்சுவை விரிந்து செல் கிறது. க்ரும்பின் நுனியிலிருந்தே சுவை மென்மேலும் பெருகு வதுர்ேல், நூலின் முதலிவிருத்தே கவித்ைச்சுவை பெருகு கிறிதி தமிழ்ப்'பெருமக்கள் பன்ப்ட்ட இந்தக் கவியின் 'வான்முத்’ப்பாட்ல்களைப் படித்து இன்பம் துய்ப்பர்'என்று நீம்புகிற்ேன்: iழ்க, கவிஞர் எஸ். டி. சுந்தரம் வாழ்க தமிழ் விாழ்க:தமிழ் மக்கள் : வாழ்க வையகம் ! - زم-ب-ت o پیشینه چین 22-6-64. கு.ராஜவேலு.