பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை கோலக்குலக்குருத்துக்கொழுந்துகளைக் காப்பாற்றும் காலக்கடமையிலே களேப்புமிக வந்தாலும் 2 பாலன் நம்பிள்ளை படுசுட்டிட் ன்றே . பாசமழைபொழியும் ஆ ல்என்தந்தை. தோளில்சுமப்பார் தோட்டத்தில் தென்னவிளம் பாளைமணியைப்போல் பரிவோடுபாலிப்பார் வேளைக்குப்படிப்புண்டு விளையாட்டுமிகவுண்டு நாளைக்கு என்னுமல் நல்லபணி செய்யென்பார். ஆலழ்விழுதை அடிவாழைக்கன்றிதனை - கோலக்குமரனுய்க்கொடிமரமாய்ச் செய்தென்னை சீலமாய் வாழ்கஎனச் சிரித்தார் நான்சிந்தித்தேன் சிந்தனைக்கு முந்தியவர் சென்றுவிட்டார் வெகுதூரம்! காலமெல்லாம் தேடினேன் கண்ணீராற் கூப்பிட்டேன் “கலங்களதே இருக்கின்றேன் கண்மணியே பக்கத்தில் பாரென்ருர்”, நின்ருன் பள்ளிக்குச் சென்றுவந்த பேரன்திருவுருவில் பேசுகிருர் என்த்ந்தை! “ ii