பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவைகோடி சொற்கோடி சுகங்கோடி மந்திரமாம் கவிகோடி கங்கைகளின் சங்கமத்தின் சாகரத்தில் புவிதேடும் புலமையெலாம் பேரலையின் சிறுதிவலே பவக்கடலைத் தானளக்கப் படியெங்கே புலவீர்காள்! அறிவாற்றல் தானுண்டோ அன்பாற்றுக் குகனைப்போல் அறவோர் அருளென்னும் ஆர்வத் துடுப்பா லே பெரியோர் உரையென்னும் படகின் துணைகொண்டு அரிதான கவிக்கங்கை ஆற்றில் அரசியலாம் துறைசேர முயற்சிப்போம் தூயகவி துணைவருக பிறைசேர்ந்த வானத்தில் மின்னுகிற தாரகையை விரல்விட்டு எண்ணுவதோ விளக்கங்கள் செய்குவதோ? இழித்தராம்கதை 蔓烹芷