பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னல் விழி மின்னல் விழிபாயவே-மண்மேல் மாந்தரெல்லாம் அவள் - х பொன்னடி வீழ்வார் (மின்னல்) மங்கை ஒளிநெருப்பில் மாதவயோகியரும் மங்குவார் முடிவினில் மயங்கி மடிந்திடுவார் (மின்னல்) கள்ளே வெல்லும் அமுத கோவை இதழ் திறந்து கன்னல் சொல்லைப் புகல கூவும் குயில் அழியும். (மின்னல்)