பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iஇைைக இக ஒரு வித்தை மிகுயத்திரத்தால் மேட்டுப புவித்தலுத்தை பாட்டிசைக்க ஒருகருவி பண்பாடப் புதுக்கருவி மீட்டும் மனித னிலா முடிவற்ற வீணையிலே காட்டும் சங்கீதக் காட்சிக்கு ஒருகருவி எல்லாம் இயந்திரமாய் இப்புவியைத் தான்மாற்ற வல்லதடா விஞ்ஞானம், வரகவியே போய்வருவாய்! இவ்வாறு வீரச் சபதமிட்ட விஞ்ஞானிகள் எல் லோரும் இயற்கையை வெல்ல ஏதேதோ ஆராய்ச்சி செய்தார்கள். புதுப்புது இயந்திரங்கள். போர்செய்யும் மாயங்கள். கணிபறிக்கும் கருவிகள். வானிடிக்கும் வாக னங்கள், மலையிடிக்கும் புது விசைகள் எல்லாவற்றை யும் குவித்தனர்! ஆக்க வேலைகளை விட, அழிவுச் சக்தி களைத்தான் அதிகம் கண்டுபிடித்தனர். காலம், வேகம், காட்சி முதலியவற்றை வென்று கவர்ச்சியின் காந்தமாக விளங்கியது விஞ்ஞானத்தின் படைப்பு: ஆளுல் அந்த அதிசய யந்திரங்கள யார் பயன்படுத்திக்கொண்டார்கள்? மண் வெறி பிடித்து, அதிகார ஆசை கொண்டு மகாயுத்தத்தை மூட்டி விட்ட சர்வாதிகாரிகளின் போர் வெறிக்கே மனித 7