பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் வேங்குல்ன்ன்ன்ன்னிசிையில் இன்தரும் சுகாதங்தன்னில் இறக்தது.ஒருகான் ஆங்கே இர ஒனும் பறவை வக்து... துயர் எனும் தொட்டிலிட்டதுங்காத குழந்தை போல " - கடமையெனும் போர்க்கவசம் பூண் டெழுக்தோம் இதய்த்தின் சிலுவைதுே ஈகையை மாய்த்துவிட்டாய் !’ - இவைபோன்ற சிறந்த செஞ்சொற்ருெடர்களில் புகலரும் ஒரு கவிதை இன்பம் அருவியாகபாயக் காண்கின்ருேம். கம்பன் கண்டகுடியரசு’ என்னும் கவிதை போற்றுதற் குரியது. இதைச் சித்தரிப்பதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு தம் நாட்டில் மண்டிக்கிடக்கும் தீச்செயல்களே. நம் கண்முன் நிறுத்துகின்ருர், வையது ஊஞ்சல் என்னும் கவின்தயில் சிறந்த கற்பன் சிற்க்டித்து உலாவுகின்றது.

  • சூரிய சந்திர தாரகை யாவும்-கம்

திருமண மண்டப தீபங்களாம் வானகமே நம் மாளிகையாம்-இன்ப வையக ஊஞ்சலில் ஆடிடுவோம்: என்னும் விரிகளில் இன்மைக் கவிநயம் ததும்புகின்றது. "வானமுதம்’ என்னும் கவிதையில் ஒரு கவிஞனுக்கும் விஞ்ஞானிக்கும் நிகழ்ந்த உரையாடல் மிகக் கவின்பெறச் செஞ்சொற்களில் சிறைப்பட்டுக் கிடக்கின்றது. அறிவு வளர்ந்ததே ஒழிய அதற்கேற்ப அன்பு மலரவில்லை. அறிவும் அன்பும் கைகோத்து நடமாடும் நிலையில்தான் உலக அமைதி நிலை நிற்கும் என்று கூறும் பொன்மொழிகள் நம் உள் னத்தைக் கவராமற்போகா. உலகத்தை அன்பைக் கொண்டே ஓர் அமர நாடாக ஆக்க முயலும் ஒரு கவிஞ 2 இதிவின்ே உலவுகின்ற ੇ .