பக்கம்:வானொலியிலே.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வானெயிலிலே

முதல் தேவை ' என்று கூறுபவர்கள்தான் துணை செய்த வர்கள் எனத்துணிந்துக் கூறலாம்.

" திறமையே முதல் தேவை ” என்ற சொற்களே முன்னேற்றமடைந்தவர்களின் வாயிலாகப் பிற்போக்கடைக் தவர்கள் என்றைக்குக் கேள்விப்ட்டார்களோ அன்றைக்கே பயந்து போய்விட்டார்கள். அவர்களுக்கு வருங்காலக் குடியாட்சியில் தங்களுக்கும் பங்கு கிடைக்கும் என்ற கம்பிக்கை அழிந்துபோயிற்று. அதனாலேயே அவர்கள் தங்கள் தங்களுக்குள் பலமான கட்சிகளே அமைத்துக் கொண்டு முன்னேற்றமடைந்த மக்களோடு முரண்பட்டு, ஒற்றுமையின்றி போராடத் தொடங்கினர்.

இனியும் ' திறமைதான் முதல் தேவை " என்று சொல்லிக்கொண்டு முன்னேற்றமடைத்தவர்களே மேலும் மேலும் முன்னேறிக்கொண்டிருந்தால், பிற்போக்கடைந்த மக்களின்.அன்பையும், கட்பையும் பெற முடியாது. அவர் களின் இந்த கியாயமான கோரிக்கையை வகுப்புத் துவேஷம் எனக் கூறி மறைத்துவிடவும் முடியாது. எல்லோரும் ஒர் குலம், எல்லோரும் ஒர் இனம், எல்லோரும் இக்காட்டு மன்னர் என்ற கொள்கைக்கு ஏற்றதாகவுமிராது. சமூக கலனுக்கும், நாட்டு நலனுக்கும் இக்கொள்கையால் நன்மை

விளையவும் செய்யாது.

ஆகவே, திறமையே முதல் தேவை எனக் கூறி அதிகத் திறமையைத் தேடித் திரியாமல், தேவைக்கு வேண்டிய திறமையுடைய எல்லா வகுப்புப் பிள்ளைகளுக்குமே, கலேக் கல்வி நிலையங்களிலும், தொழிற் கல்வி கிலேயங்களிலும் உரிமைப்படி இடம் அளிக்க வேண்டும். அதற்கு இருக்கும் கல்லூரிகளில் இடம் இல்லாவிடில் புதிய கல்லூரிகளே ஏற்படுத்த வேண்டும் ; நடைமுறை ஆண்டில் கல்லூரியில் படிக்கத் தகுதியோடும், திறமையோடும் வந்த 31,000

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/19&oldid=646748" இலிருந்து மீள்விக்கப்பட்டது