பக்கம்:வானொலியிலே.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதியும் திறமையும் 19

பிள்ளைகளில் 15,000 பேர்களுக்குக் கல்லூரிகளில் படிக்க இடம் கொடுத்து மீதி 16,000 பேர்களே விலக்கி படிக்க முடியாமற் செய்தது. நமது மாகாண நலனுக்கு ஏற்ற செயலாக இராது.

தொழிற் கல்லூரியில் எல்லோருக்கும் கற்க இடம் கொடுத்துப் பிறகு தொழில்களில் ஒரு பரீட்சை வைத்து, அதற்குள் 'திறமையே முதல் தேவை' எனக் கூறுவதானுல் இது பொருந்தும். அதை விட்டுத் தொழிற்கல்வி கற்ப தற்கே திறமை வேண்டும்-அதுவும் அதிக மார்க்கு திறமை வேண்டும் எனக் கூறுவது அறிவுக்கு ஒவ்வாத கூ ற்ருகும். இதுகாறுங் கூறியவற்ருல், ' கல்வி கிலேயங்களிற் சேர திறமையே முதல் தேவை ” என்பது அறிஞர்களால் மறுக்கப்படும் எனக் கூறுவதோடு எனது பேச்சை முடிக்கிறேன்.

| 14-2-47-ல் கல்வி கிலேயங்களிற் சேர திறமையே முதல் தேவை' என்ற தலைப்பில் பேசியது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/20&oldid=646750" இலிருந்து மீள்விக்கப்பட்டது