பக்கம்:வானொலியிலே.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாதி முறை £9

படிக்க முடியாமை, பஸ்களில் ஏற முடியாமை முதலிய வைகள் அழிந்து ஒழிந்து வருகின்றன. ஜஸ்டிஸ் கட்சி தாழ்த்தப்பட்டவர்களே ஸ்தல ஸ்தாபனங்களில் உட்கார வைத்து பெருமைப்படுத்தியது. காங்கிரஸ் கட்சி தாழ்த்தப் பட்டவர்களே சட்டசடை தலைமைப் பதவியில் உட்கார வைத்து மற்ற ஜாதியினரை மரியாதை செய்யச் செய்து விட்டது. ஜாதி முறையும் அழியத் தொடங்கிவிட்டது. இனி எவராலும் அதைத் தடுத்து கிலேகிறுத்த முடியாது. நீங்களும் அது அழிய வேண்டும் என்று ஆசைப்படுங்கள். இன்றேல் சும்மா இருந்துவிடுங்கள். அது அழியும் வேகத்தில் குறுக்கே நின்று தடுக்காதீர்கள். அதுவே நீங்கள் இங்காட்டின் எதிர்கால நன்மையைக் கருதிச் செய்யும் பெருங் தொண்டாகும் எனக் கூறுவதோடு எனது பேச்சை முடிக்கிறேன்.

| ஜாதியும் வர்ணமும்' என்ற த லே ப் பி ல் 25-6-42-ல் பேசியது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/30&oldid=646773" இலிருந்து மீள்விக்கப்பட்டது