பக்கம்:வானொலியிலே.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்மாவும் அரிசியும் 43

பட்டு கிலம் காய விடப்படுகிறது. கையில்ை சிறு கத்தியைக் கொண்டே அறுவடை நடைபெறுகிறது.

அறுவடையான கெற்கதிர்கள் கையில்ை அடிக்கப் பெறுகின்றன. மூங்கிற் சல்லடைகள் 5 அடி உயரத்திற்கு மேல் கட்டப்பட்டு சலிக்கப்படுவதால் கருக்காயும் க்ேகப் பெற்று, கல்லும் மண்ணுமின்றி சுத்தம் செய்யப்பட்டு விடுகிறது. இவ்வேலே நம் காட்டில் நடைபெறுவதில்லை.

இவ்வாறு விளேய வைக்கப் பெறுகின்ற அங்காட்டு நன்செய் கிலங்களின் எண்ணிக்கை அளவு 135 இலட்சம் ஏக்கராக்களாகும். 1886-ல் அங்கு இருந்த நன்செய் கிலங்கள் 17, இலட்சம். அதிலிருந்து 135இலட்சம் ஏக்கராக் ளாக நன்செய் கிலங்கள் வளர்ச்சியடைந்திருப்பது அங் நாட்டு வேகமான முன்னேற்றத்தையே காட்டுகிறது. இவ் வளர்ச்சிக்கும், விளைவிற்கும் பர்மியர்களின் உழைப்பு மட்டுமல்ல ; நம் காட்டு மக்கள் உள்பட வெளி காட்டு மக்கள் பலருடைய உழைப்பும் ஒரு பெருங் காரணமாகும்.

இனி அரிசி இயந்திரங்களுக்கு

விக்ளந்த கெற்கள் போவதைப்போல தாமும் போக வேண்டியதுதான். அக் காட்டு மொத்த விளைவில் 100-க்கு 17 பங்கு உள்காட்டுத் தேவைக்குப் போதுமானது. அவற்றை அவர்கள் வைத்துக்கொண்டு மீதி 88 பங்குகளே விற்பனை செய்துவிடுகிருள்கள். விற்ற கெல்கள் ஏற்றுமதி செய்யப் பெறுவதில்லே. அவை அரிசியாக்கப்படுவதற்காக இயந்திர சாலைகளுக்குச் செல்லுகின்றன. பர்மாவில் வாய்க்கால் வசதிகள் அதிகம். ஆகவே இயந்திர சr&ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/44&oldid=646802" இலிருந்து மீள்விக்கப்பட்டது