பக்கம்:வானொலியிலே.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்மாவும் அரிசியும் 45

700 மில்களில் 650 சிறியவை. என்ருலும் அவை நாள் 1-க்கு 10, 30 முதல் 100 டன் வரை அரிசி தரும். 40 மில்கள் நடுத்தரமானவை. அவை நாள் 1-க்கு ஒள் வொன்றும் 400 டன்கள் அரிசி தரும். பிற 10 மில்களும் பெரியவை. இவற்றுள் 1 ரங்கூன் நகரத்தில் இருக்கிறது. அது நாள் 1-க்கு 1500 டன் கெல்களே அரைத்து 1000 டன் அரிசியாகத் தருகிறது. டன் ஒன்றுக்கு சுமார் 13; மூட்டை அரிசியாகும். அதாவது நாள் ஒன்றுக்கு 18 ஆயிரத்தி 500 அரிசி மூட்டைகளைத் தருகிறது. 34 மணி நேரத்தில் 25,000 மூட்டை கெல்களே அது அரைத்துத் தள்ளுகிறது. நம் காட்டில் நாள் 1-க்கு 500 மூட்டை கெற்களே அரைக்கும் இயந்திர சாலைகளே பெரிய இயந்திர சாலே என அழைத்து வருகிருேம். இதைப்போல 50 மடங்குகள் அதிகமான கெற்களே அந்த இயந்திர சாலே ஒரு நாளில் அரைத்து விடுகிறது. உலகிலேயே பெரிய இயந்திர சாலை இது ஒன்றேயாகும். இந்த மில்லில் 50 படி கெல்லே சுத்தப் படுத்தவும், உடைக்கவும், அரைக்கவும், மெருகிடவும், தரம் பிரிக்கவும் எவ்வளவு நேரம் வேண்டும் தெரியுமr ? 1, 2, 3 அவ்வளவு நேரம்தான் பிடிக்கிறது. 60 எண்ணுவதற்குள் அதாவது ஒரு நிமிஷத்துக்கு 1? மூட்டைகள், மணிக்கு 1020 மூட்டைகள். நாள் 1-க்கு 35,000 மூட்டைகளே இந்த ஒரு மில் இந்த 5 விதமான வேலைகளேயும் செய்து முடித்துவிடுகிறது. அது மட்டுமா ? இயந்திரங்களில் மறைச் சுத்துகளே சில அளவுகளில் வைத்து அரைப்பதன் மூலம் பல ரகமான அரிசிகளே இந்த இயந்திரமே உற்பத்தி செய்துவிடுகிறது. இம்மாதிரியான பெரிய அரிசி இயக் திரம் ஒன்று உலகில் எப்பக்கத்திலுமில்லை. பெரிய அரிசி இயந்திரம் ஒன்று வைத்திருப்பதிலும், அதிக அரிசி இயக் திரக் கூடங்களே வைத்திருப்பதிலும், அதிகமாக நெல் உற்பத்தி செய்வதிலும் உலகத்திற்குத் தலைமை வகிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/46&oldid=646807" இலிருந்து மீள்விக்கப்பட்டது