பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 00 கெட்டதை கணக்கறதுக்கு ஒரு சாமி. அதுக்கு. செட் டு ன்னு பேரு சாக்தி நல்லதுக்கும், கெட்டதுக் கும் எப்பவும் சண்டை ய ப்ப ? ராஜ : எலியும் பூனேயும் மாதிரிய ப்பா ? அபய ஆமா, ரெண்டு பேருல யார் அதிக சக்தியுள்ளவங். ன்ைனுற நினைப்பு: அந்த பேட்டி சண்டை வரும். சாக்தி அதாவது யார் பெரிய சாமின்னுட்டு தானேப்பா ! ராஜா ஆச மிக்கு தான ஆணவம் இருக்கு ம். சாமிக்கு. ጙ வே ட ம்ெ : அப்பா இதைக் கேளு. மழைக்காலம் வந்துட்டா கெட்ட சமிக்கு ரொம்ப பலம் வந்துடும். அப்ப அது, அந்த நல்ல சாமியை அடிச்சு கொன்னுடும். ராஜா ? ஐயோ அவம் : செத்து போன சாமி என்ன ஆகும்? அப்பா : செத்து போன சாமி செத்தே தான் இருக்கும். ஆளு, மழை காலம் எல்லாம். போய் வசந்த காலம் வந்துட்டன. நல்ல சாமிக்கு உயிர் வந்துடும் . சாக்தி : இது வேடிக்கையா இல்லியாப்பா? அப்ப : வேடிக்கையே இனிமே தானே இருக்கு, சாமிக்கு உயிர் வந்துடுச்சுன்னு தெரிஞ்சதும், அதனுேட பக்தர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து, ஆடம்பரமா ஆர்வமா விழா கொண்டாடுவாங்க, ராஜா : அப்படிய ப்ப ? அப்பா : வாழ்க வாழ்கன்னு சக்தம் போட்டுக்கிட்டே ஊரெல் லாப கொடி புடிச்சபடி ஊர்வலம் வந்து, அந்த நாட்டில் உள்ள பணப்ரமிஸ்னு பெயர் உள்ள கோயிலுக்கு, செல்ல முயற்சிப்பனங்க !