பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 சாந்தி : ஆப்பிள் பழம் மரத்துல இருந்து கீழே விழுந்த ை ப் H- 2. பார்த்துட்டு த்தான் சென் ை. அப்பா : அதே கான் பந்து வந்த கதைக்கும் பொருந்துது. இருவர் : புரியலியேப்பா? அப்பா : பொந்திலும் புதிரிலும் வாழ்ந்த காட்டுமிராண்டி மனிதர்கள், வேட்டை ஆடியும், வீடு கட்டியும் வாழத் தொடங்கிய பிறகுதான். ஒய் வெடுக்க ஆரம்பித்தார்கள், அப்பொ, பொழுது போக்குவதற்காக எத்தனையோ வேலைகள் செய் தாலும் , உருண்டைக் கூழாங்கற்களேத் தள்ளி தள்ளி வேடி க்கையும் ர்த்தனர். உருண்டு ஒடுறதுக்குரிய பொருள் சின்னதாகவே இருந்தது. பெரிசா மாத்தலாம்.ணு எப்டிங்கறது தான் அவர் களுக்குப் புரியேலே. ராஜா : அப்ப தான் பழம் மரத்திலேயிருந்து விழுந்ததோ? அப்பா : ஆமா பழம் விழுந்து உருண்டோடுவதை பார்த்த பிறகு, அவங்க பழங்களேயும் உருட்டி மகிழ்ந்தாங்க, அழகிப் போற பழம் எத்தனை நாளேக்கு உதவும்? சாந்தி : அழுகிப் போனதை துக்கி எறிஞ்சிட்டு அடுத்த பழத்தை... - அப்பா : அதான் இல்லே. பழக்தை பார்த்தாங்களா? உருண்டைக் கூழாங்கற்களேயும் பார்த்தாங்க. பழம் போலவே மரத்தால உருண்டையா கட்டை பந்து செய்து விளையாண்டாங் #. ராஜா : கட்டைப் பந்து அடிச்சதானேப்பா ஒடும்? அப்பா ஆமா ஆப்பி தவறி மேலே பட்டாவலிக்குமே, அதனுலே துணிகளே சுருட்டி, உருண்டையா பந்தாக்கிக் கிட்டாங்க காலம் மாற மாற, துணிகளுக்குப் பதிலா