பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. விளையாட்டு ஒர் அறிமுகம் கர்துங் எதிர் கால சிறந்த வீரர்கள், வீராங்கனைகளாகிய உங்க கிட்ட விளையாட்டைப் பத்தி இப்ப நான் பேசப் பேசறேன். தம்ம இந்திய நாடு பூரா, இப்ப இதே பேச்சு தான். எங்கே t:atத்தாலும், எந்த பத்திரிக்கைய புரட்டிலுைம் , இதே சேதி தான். ஆமாம்!.ஆசிய விண்பாட்டுப் போட்டிகள் நம்ம நடிட்டில, டில்லியில, நவம்பச் சிந் தேதி ஆம்பிக்கப் ப்ோகுது. எத்தனையோ கோடி ருபா செலவு பண்ணி யிருக்குருங்க...பல ஆயிரக் கணக்கான அதிகாரிகள் இராத்திரி பகல. இருந்து வேலை செய்யுருங்க.. முப்பது நாட்டுக்கு மேல இந்தப் போட்டியில வந்து போட்டி போடட் Ĝuu (03[ājē -- ଶ୍ରୀrଣ୍ଡ இப்படி போட்டி நடக்குது? காரணம் என்னென்ன, உலகம் பூரா பரவி இகுக்குற ஒரு நல்ல காரிய விளையாட்டு இருக்குறதுளுல தான், விளையாட்டு ன்னு விருப்பமா செய்யுற காரியம் னு அர்த்தம். யாரும் யாரையும் போய் வற்புறுத்தி. கட்டாயப் படுத்தி ஆடு ைனு சொல்ல முடியாது.