பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 வந்துவிடும். ஆசை என்பது வந்து விட்டால், பிறகு, அதற்கு எல்லேயே கிடையாது. . == அகிலமெல்லாம் கட்டி ஆண்டாலும், அதற்கும் மேல் இன் குரு உலகம இலயே என்ற ஓர் ஏக்கம் வந்துவிடும் என்று நமது முன்னுேt பாடியதை, பதிப்பித்தவரும் ஒரு பதிப்பகத்தாரே ! - வியாபாரமாகவு இருக்கள்ே ண்டும். லாபமும் வரவேண்டும். அதே சமய தில், ’க முகத்திற்கும், சமுத யத்திற்கும், நாட்டி ன் பண்பாடு கலாசாரம், இப்போது வாழ்ந்து கொண் டிருக்கும் இனிமேல் வத்து வாழப் போகின்ற தலமுறை. யினருக்கும் நாம் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கிருேம். என்ற ஒரு புனித நிலை பில் இருந்து கொண்டிருக்கிருே. என்ற + உண்மையை பதிப் பகத்தார் மறந்து விடக் டிே.ாது. o நோக்கம் நல்லதாக இருந்தால், செயலும் சிறப்பாகவே o இருக்கும். எனவே, ஒரு நூலைப் திப்பிக் கும் முன்னர். ஒரு சில கருத்துக்களேக் கவனித்துக் கொள்ளுதல் சாலச் சிறந்த முறையாகும். - குழந்தைகள் முதல் பெரி போர்கள் வரை, அனைவரையும் கவர்வது புத் தகத்தின் தலேப்பே பெயர் கவர்ச்சி கரமாக. இருப்பதுடன், எளிதாக உச்சரி கக் கூடிய முறையில் அமைந் தால், தலைப்பைத் தயக்கமின்றி சொல்வதற்கும் படிக்கின்ற ஆவலேத் தாண்டுவதற்கும் அத்தலேட்பே ஆவன செய்து விடும் நூலைப் பார்த்தவுடனே வங்கிடத்' இாண்டும்ாறு: புத்தகத்திற்குப் பெயர் சூட்டுதல் வேண்டும். o . . . . புத்தகத்தின் தலைப்பைப் போலவே, நூலில் மேல் அ டை முகப்பும், வண்ணமும் சீராக சிறப்பாக இருந்தால், அதுவும் இளஞர்கமைக்கு அதிக ஈடு பாட்டை உண்டாக்கும். முகப்பும் சிறப்பாக இருந்தால் மட்டும் புத்த கம் தல பும் சிற்ந்தது என்ற தகுதியைஅடைந்து விடாது.