பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

] ᏭᏴ ü இந் உலகம் அருமையாக ஆனந்தமாக இயங்கிக் கொண்டி ருக்கிறது என் ருல் என்ன காரணம் ? எத்தனே யோ காரணங்கள் நம் இதயத்திலே வந்து நீந்தும், ஆல்ை புறநானூற்றுப் புலவர் ஒருவர் பாடுகின் ருர் 'உண்டாலம்ம இவ்வுலகம், இந்திரர் தம் அமிழ்கம் அயையவதாயினும் தமியா உண்ட ஆ. இலரே! இந்திர உண்ணுகின்ற சாகாவரம் தரும் சஞ்சீவியாகிய அமுதம் தனக்கு கிடைத்தாலும் அதனேத் தானே தனியாக உண்ணுவில் எல்லோருக்கும் பகிர்ந்து தத்து இன் பம் பெறுகின்ற தமிழ்ப் பண்பு படைத்தவர்களால் தன் இந்த உலகம் இன்னும் இருக்கிறது என்று பர்கிேன் ருச் அறிவுக்கு உணவாக ஆன் : இலக்கியங்களே மட்டுமே தொகுத்துப் பழகியவர்கள் நமது ன்ைேர்கள். y ஆல்ை, யா ைபெற்ற இன்பம் பெறுக, இவ் வையகம். என்று எல்லாவற்றையும் பொதுவாக வைத்து பகிர்ந்து தரக் கூடிய பண்பு மனத்தினரைத் தான் இலக்கியங்கள் மனிதர்கள் என்று பாடி மகிழ்கின்றன . - விருந்தில்லா சோறு மருந்தென்று எண்ணி வீட்டிலே சோற்றை வைத்துக் கொண்டு, வாசலிலே வரும் விருந்துக்காக செம்பிஐன ஏந்திக் கொண்டு காத்தி குந்து விருந்தோம்பிஞர்கள் என்ருல் பாருங்களேன் ! | அரிய நெல்லிக் கனியை ஒளவைப் பாட்டிக்கீந்து அநேக ஆண்டுகள் வாழ்விக்க ஆசைப்பட்டான் அ திகமான் என்ற ஒரு மன்னன். கேவலம், வெறும் சோற்றை மட்டு அல்ல, சாகச வரம் சரும் சஞ்சீவியையே பகிர்ந்துண்ட வரலாறு ஏராளம் நம் இலக்கியங்