பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இந்த ஆட்டத்துல உள்ள திறமை நமக்கு போதாதுன்னு எல்லோருமே ேசிக்குருங்க. இந்த நாட்டு சிறுவர்கள் இதுல இன்னம் ஆர்வம் காட்டுல , ஊக் மா உற்சாக மா விளையாட லேன்னு சொல்ருங்க. நீங்க என்ன செய்யப் போறிங்க?... வறுமையில வாடுருேம், வசதி இல்லிங்க, யாரும் கத்துத்தர ஆள் இல் லிங்க எங்களால முடியாதுங்கன்னு பதில் சொல்லப் புே நீங்களா ! - நீங்க அப் படிப் பேசமாட்டீங்கன் னு எனக்கு நல்லா தெரியும் ! ஏன்னு, வசதியில்லாம, வறுமையில ஒரு வேனே சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்பட்டவங்கதான், ஒலிம்பிக் பந்தயங்கள்ல Firstஆ வந்திருக் காங்க. உலகப் புகழ் பெற்றிருக்காங்க. காரணம் ! அவங்ககிட்ட இருந்த ஊக்கம், உற்சாகம், வேகம், இலட்சியம், உண்மையான உழைப்பு, தான் முன்னுக்கு வரவேண்டும் ங்கற வெறி. தாய் நாட்டுக்குப் புகழ் வாங்கித் தரனும்ங்கற தியாக தன்னம்பிக்கை இருந்தது! ஒங்களுக்கும் இந்தப் பண்பும், தாய் நாட்டு அன்பும் நிறைய இருக்குது. நீங்க இப்பவே வீர சபதம் எடுத்துக்கங்க. பாடப் பாடத்தான் ராகம். ஒட ஒடத்தான் வேகம். ஆட ஆடத்தான் ஆட்டம். நிச்சயமாக நீங்க முயற்சி செஞ்சா, நடக்காதது என்ன இருக்கு இந்த உலகத்துல. வளைகோல் பகதாட்டம்ளு என்னமோ ஏதோன்னு பயமே வேண்டாம். நீங்க வீட்டில சின்ன கச்சிய ல கீழ கிடக்குற பொருளே அடிக்குறது மாதிரி தான் நீங்க குறியா அடிக்குறதுல தான் இந்த ஆட்டத்தின் சிறப்பே அடங்கி இருக்கு. 疊 வேகமா வர்ர ந்தை இtick ஆல தேக்க றது. அதை பக்கத்துல இருக்கு நம்ம குழு ஆட்டக்கரர்கிட்ட தள்ளி o