பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ா ஆடிங்கரு 7. டென்னி காய்ட் TSTSTTST சின்னவங்க பெரியவங்கன்னு வித்தியாசம் இல்லாம்: ஆண் பெண்ணுங்கற பாகுபாடு இல்லாம, எல்லாருமே ஈசியா டுற ஆட்டம் ஒன்னு இருக்குறதுன்ன, அதுதான் டென்னி ஆ "- **** † - காய்ட் ஆட்டம். * 劃 பேரைப் பார்த்தீங்களா.....டென்னி கோய்ட்ன்னு. அப்படின்ன, இந்த பேரு ரெண்டு ஆட்டத்துக்கு உள்ள பேரு மாதிரி இருக்குது லே...நல்லா கவனிங்க... டென்னிகோயட். ஆமாம்! டென்னிஸ்ங்கற ஆட்டமும், கோயட்ங்கற ஆட்ட மும் ரெண்டு ஒன்னு சேர்ந்த ஆட்டம்தான், இப்படி டென்னிகோயட்டா வநதுடுச்சு. ரொம்ப ஆச்சரியமா இல்லே. ஆமாம். ரொம்ப சுவரசியமான கதைதான் இது. எல்லா விளையாட்டும் தரைமேலே புறந்த துன்னு, இது தண்ணீர் மேலே புறந்துச்சு. அந்த அளவுககு புதுமையான பொறப்புதான். இந்த கோயட்ஸ்ங்க ஆட்டம்.கைக்கு அடக்கமான ஒரு பவுண்டு இரும்பத் தட்டைத் தாக்கி, 4 அடி தூரத்துக்கு அப்பால் உள்ள ஆணியி ைபோய் மாட்டிக்கி மாதிரி தூக்கி எறி னும் பக்கத்துல விழுந்தா பாயிண்ட், எட்டமா விழுந்தா ஒரு பாயிண்ட். - i.