பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4() இந்த கோயட்ஸ்ங்கற இங்கிலாந்து ஆட்டம், குதிரை லாடத்தைத் து கியெறிஞ்சு விளையாடுற அமெரிக்க ஆட்டத்துலெ இருந்து வந்தது. இந்த குதிரைலாட ஆட்டம், இார்பத்தட்டுத் தூக்கியெறியுற கிரெக்க நாட்டு ஆட்டத்துல யிருந்து வந்தது. இப்படி மாறி மாறி வந்து கோயட்ஸ் ஆன ஆட்ட த்தை இங்கிலாந்து நாட்டு மக்கள், சின்ன வங்க பெரியவங்க எல்லோருமே விரும்பி ஆடுளுங்க, வேடிக்கை பார்த்தாங்க. அந்த காலத்துல கடல் பிரயாணம் தான் முக்கிய மான பிரபானமா இருந்தது, கப்பல்ல ஏறிட்டா ஒரு மாசம் 2மாசம் கூட ஆகுமாம். அப்படி மாசக்கணக்கா பிரயாணம் செஞ்சா போரடிக்காதா? எத்தனையோ விதமான பொழு துபோக்கு விளையாட்டுக்கள் இருந்தாலும், புதுசா ஒன்னு வேணும்னு ஆசைபட்டாங்க...பயணிகள் ஆசைபட்டுட்டா, பதவியில உள் வேங்க செஞ்சி ஆகனுமே! கேசவட்ஸ் ஆட்டத்தை ஆடனும்னு பயணிகள் குதிக்க ஆரம்பிச்சாங்க...9 பவுண்டு இரும்புத்தட்டை துக்கிபோட்டு கீழே விழுந்தன மரத்த சலான கப்பல்தரை என்ன ஆகும் ? அதுக்குப் பயத்துகிட்டு, இரும்பு வளையத்தட்டை மாத்திட்டு, ரப்பரால் ஆன வளையத்தை போட்டு ஆடச் சொன்னுங்க. ரப்பர் என்ன ஆகும்? கீழே விழுந்தா, ரொம் பதுரம் ஓடும் இல்லேன்ஞ, கடலுக்குள்ளெயும் விழுந்துடும். அதுக் காக, விழுந்த விழுந்த இடத்துலேய்ே கிடக்குற மாதிரி, ஐடியது பண்ணி, கயிற்றி ளுலே வளையம் பண்ணி ஆட வச்சாங்க. வளையம் வந்தாச்சு. அதை ஒரு Gameன்னு எப்படி ஆடுறது : அந்தக் காலத்துல டென்னிஸ் ஆட்டம் தான் ரொம்ப பிரபலமா இருந்தது. அதனுல டென்னிஸ் ஆட்டத்துல உள்ள கோர்ட், பந்தெறியுற முறை, அங்கங்கே