பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 நூறுமைல் வேகத்துல ஒருத்தர் வீசி எறியுற பந்தை, பயப்படாம வேகமா அடிச்சி விரட்டிட்டு, அதுல காலுரன்னு எடுக்குறது எவ்வளவு கஷ்டம் ? வேகாத வெயில்ல நின்னு ஆடனும் ளு எத்தனை சகிப்புத் தன்மை ? ரொம்ப நேரம் நின்னு நிதானிச்சு ஆட வேண்டிய பொறுமை, நிதானம், தன்னம்பிக்கை, அடிபடாமல் ஆடக் கூடிய பத்திரமான குணம். நின்னு ஆடக்கூடிய உடல்வலிமை மன வலிமை, Stamina Strength. எல்லாம் இருந்தாதான், கிரிக்கெட் ஆட்டத்துல Shire பண்ணமுடியும் . பொறுமை இல்லாதவங்க, திறமைய வளர்த்துக்க முடியாது. ஏத்துக்கத் தயாரா இருக்குறவங்கதான், எதையுமே கத்துக்க முடியும். யோசிச்சுப் படக்க முடியும். செயல்ல ஈடுபட முடியும். சமத்தா வெற்றி பெறவும் முடியும். வெறும், பேச்சு நேரத்தை வீணுக்கும். மனசை பாழாக்கும். எண்ணத்தை இஷ்டப்படி ஆலய விட்டுடும். அதலை தான், சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற் சாலேன்னு சொல்ருங்க. நீங்க விளையாடனும் ஒஞ்சிருக்காம விளையாடனும். அதிக நேரம் ஆடக்கூடிய ஆட்டம்தான கிரிக்கெட் இப்ப ஐந்து நாட்கள் டெஸ்ட் மேட்ச்ங்கருங்க. ஒரு சமயம் இரண்டு நாடுகள் 9 நாட்கள் ஆடியும் கூட வெற்றி தோல்வியில்லாம முடிஞ்சு போச்சாம். அந்த மாதிரி நிஐலமை கிரிக்கெட் ஆட்டத்துல நிறையா உண்டு. விளேயாட்டை விளேயாட்டுக்காகவே ஆடு ங்க வெற்றி தோல்வியை எதிர்பார்த்து ஆட தீங்கன்கு செல்வாங்க இந்த ஆட்டத்துக்கு இது எவ்வளவு பொருந்தது பார்த்தீங்களா. கிரிக்கெட் ஆட்டம் ஏை ழக்கும் கிடை : கும். பணக் காரங்களுக்கும் நிாைய இன் த்தைக் கொடுக்கும். இது சமதர்மம் நிறைந்தசாமர்த்தியமான ஆட்டம் .