பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இருவர் மட்டுமே பங்கு பெற்று சிறப்பு பெற்றனர். அதற்கான தலைமைக் கழகம் தோன் றிய ஆண்டு 9 46. . . இந்திய விளையாட்டுத் துறையில் நவீன விளையாட்டுக்கள் இடம் பெற்ற ஆண்டுகளே நாம் அறியும் பொழுது மிகக் குறைந்த காலம்தான் என்பதை உணர முடிகின்றது. ஆளுல் அதற்கு முன்பே வெளிநாட்டினர் இந்த விளையாட்டுக்களில் வேகமும் யூகமும் அதிகமாகவே பெற்றிருந்தனர். அந்நிய ஆதிக்கத்தின் அகோரப் பிடியிலே அடங்கிக் கிடந்த மக்களிடையே விளையாட்டுக்கள் வேகம் பெற்று. வளர்கின்ற சூழ்நிலை ஏன் அமையவில்லை என்பதற்கான காரணங்களே . போபாத்கர் என்பவர் எழுதியிருக்கிருt. அந்த கருத்துக்களே நாம் இங்கே எண்ணிப்பார்ப்ப தும் பொருத்தமாகவே அமையும் என்று நம்புகிருேம். ஆங்கிலேயர்கள் ஆண்ட நேரத்தில்தான், இந்தி, மக்களுடைய உடல் வலிமை கொஞ்சங் கொஞ்சமாகக் குறையத் தொடங்கி யது. இந்திய பாதுகாப்பினே அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு, இராணுவத்தையும் , கடற்படையையும் பல டுத்தினர். அதனுல் பொது மக்கள் கவனிக்கப்பட வில்லே இந்தியர்கள் ஆயுதங்களே கையாள்வதற்குத் தடை விதிக்க பட்டனர். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கல்வி முறை இந்திய மக்களே குமாஸ்தாக்களாகவும், ஆசிரியர்களாகவும் ஆக்கு கின்ற தகுதிகளைத் தான் தந்தது. பள்ளிக்கூட நேரங்களும், குழந்த்ைகளே விளையாட்டில் ஈடுபட முடியாமலும் கனேட் ாடைந்து போகின்ற தன்மையிலுமே அமைந்தன. அதுவுமின்றி மக்களிடையே வளர்ந்து வந்த வறுமையும், வெறுமையும் , அவர்களேயும் அவர்களின் பரம்பரையையும் ஆற்றல் இல்லாதவர்களாக ஆக்கின.