பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

  1. 9

உடலும், அதில் உள்ள மனமும் நிச்சயம் துய்மையாகவே இருககும். உள்ளத்தில் தூய்மை. சொல்லில் வாய்மை- செயலில் மெயமையை ஏற்படுத்தும் ன்ைபார்கள். அகல்ை கான் வாய்மையே வெல்லும் என்று நமது அரசு பொறித்து வைத்திருக்கிறது. வ ய்மைக்கு வழிகாட்டும் விளையாட்டுக்கள் இனிமேல் சிறப்பாக வளர இந்த ஆசிய ເort.rt_??? போட்டிகள் உதவிட இருக்கின்றன. -- -- போட்டியிடும் வீர ர்கள், வீ ரசங்கனைகள் எல்லாம் பல்வேறு. மொழி பேசும் மக்கள். பல்வேறு கலாசாரத்தில் பழகியவர்கள். உலக மொழி என்று ஒன்று. உண்டென் ருல் அ: இ&ளயாட்டு மொழி எ ன்பதுதான் உண்மை. - பல்வேறு மொழி பேசு பவர்கள் இங்கே பேச முடியாமல் 獻_@rf葫為凳63T முகபாவங் - சைகைகள் மூலம் பேசி க் கொண்டு கலந்துறவாடுகின்ற காட்சியைக் காணும்போது, சாதி சமயம் ஏழிை பணக்கார ர், உயர் ந்தவர் தாழ்ந்தவர், மொழி பண்பாடு எல்ல எவற்றையும் மாற்றும் ஓர் இ.யர்ந்த மொழி உயர்ந்த வழி ஆனந்தமான விஜனடிாட்டுக்கள்தான் என்பதையே இந்க ஆசிய விளயாட்டுக்கள் நமக்கு உணர்த் தியிருக்கின்றன. - -

  • . திற:ை உள்ளவர்களே முதலிடம் பெற முடியும். அவர் களுக்கே பரிசு, பாராட்டு மரியாதை கெளரவம் என்பதை நினை ஆட்டும் இந்த ஆசிய வி.ஆளயாட்டுக்கள், நமதி இந்தி யாவில் நிறைய மாற்றங்க ைபும் புதிய விழிப்புணர்ச்சியையும் ஏறபடுத்தும் நல்லை தயே நி ைப்போம். நல்லதே நடக்கும்.

குறிப்பு : 8.12.82 இரவு சென்னே வானெலியில் ஆசிய வி%ளயாட்டுப் போட்டிகள்' என்ற தலைப்பில் ஆற்றிய ♔.??!് •