பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ராஜா : அதெப்படி பொருந்தும் ? அப்பா : வினே யாடறதுக்கு உதவறது வளைந்தகோலும் பந்தும்தானே முதல் ல வளேஞ்ச குச்சியாயிகந்தது. அப்புறம் அது மாற்றப் பட்டு வளைந்த கோலாயிடுச்சு. அதை வச்சி பந்து விளையாடறதுளுலதான், வளைகோல் பந்தாட்டம்னு பேர் வந்தது. - ராஜா : கேட்கறதுக்கு நல்லா இருக்குற மாதிரியே சொல்ற துக்கும் சுலபமா இ க்குப்பா ! அது சரிப்பா, அந்தக் காட்டு மிராண்டி கதையை. அப்பா : அது காட்டு மிாண்டி கதை இல் லே காட்டு மிராண்டிங்க கதை. ஆதிகால ஆட்கள் மாதிரி காட்டுல. :ைசிச்சவங்க . ராஜா : அப்ப கட்டுளுங்க கதைன்னு சொல்லலாமே ! ! அப்பா : காட்டான் கோட் டான் னு சோன்கு அப்புறம் நான் கதையே சொல்ல மாட்டேன் போ ! ராஜா : அப்பா அப்பா தப்பு தப்பு . அப் : அப்படி வா வழிக்கு உனக்கு சிவப்பிந்தியர்கள்ளு யாருன்னு தெரியுமா ? ராஜா : தெரியுமே பூகோளத்துல வந்திருக்கு. கறுப்பா இருக் குதுனுலத் நாகெல்லாம் கறுப்பித்தியர்கள். சிவப்ப இருந்திகுல அவங்களுக்கு சிவப்பிந்தியர்னு. பேரு வச்சங்கன் ஐ படிச்சிருக்கேம்பா, அப்பா : அவர்கள் புடிக்க கரடி ப்புடி, அடிச்சா மரண அடி : ராஜா : எதிலே பா ? அப்பா : விவே ஈட்டுலதான்.