பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கிடக்கும். அதைப்பற்றி யாரும் கவலைப் படவோ கண்ணி சிந்தவோ மட்டாங்க. எதிரியோட என் இல க்குப் போய் வெற்றியடை 42 ஒன் அதன் அவங்களோட இலட்சியம். ராஜா : ெபற்றிய ைஞ் சுட்டா அதுக்கு என்ன ப்பா பரிசு கிடைககும் ? அம்பா : வெற்றிக்கு வெற்றி தான பரிசு ! எதுக்கு ? சவாலே ஏத்துக்கிட்டு ச - எரிச்சு முன்னேறின. ஒரு தி ஆட்தி அந்த கிருப்திக்காக எததனே பேர் சாக வே ண்டியிருந்தது. எலலாம் வெறிதான். சாக்தி இப்படி ஒரு ஆட்டமா ? அப்பா : செவ்விந்தியர்கள் இப்ப பயங்கரா காட்டில ஆடின ஆட்டந்தான் கொஞ்சங் கொஞ்சமா முன்னேறி பல நாட்டிலும் பரவியது. சாஜா : அப்பவாவது இந்த மாதிரி அக்ரமம் நடக்காம இருந்துச்சாப்பா ? அப்பா : அதெப்படி மாறும் ? அயர்லாந்துல இதுக்குக் 'கர்லின் னு பேரு. ஒரு போட்டி ஆட்டம். ஆயிரக் கணக்கான பேரு சுற்றி இருந்து விளையாட்டை வேடிக்கை பார்த்தாங்க. விளையாடி முடிஞ்ச பிறகு, அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு என்ன வெறி வந்ததோ தெரியஐல. தோத்த குழுவில் உள்ள அத்தனை பேரையும் ஆடின் கோலாலேயே அடி ச்கக் கொன்னுட்டாங்க. இருவரும் : அப்புறம் (திடுக்கிட்டு, அப்பா : அப்புறம் என்ன ? காட்டில இருந்து நாட்டுக்கு வந்த பிறகு கூட இந்தக் கோல் பந்து ஆட்டத்துல கொடுரம் மறையலே. காலம் போகப்போக கடுமையும் கொடுமையும் மாறி, கனிவா கனியத் தொடங்கிடுச்சு!