பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா : அப்படி ன்கு, நம்ம நாடுதான் எல்லோருக்கும் அப்பா : அப் கத்தான் இருக்கணும். இ ல் லே ன் ன எத்தனையோ விளையாட்டுக்கள் கால் பந்தாட்டம். கைப் பந்தாட்டம், கூடைப்பந்தாட ம் போன்றவைகள் நம்ம நாட்டுக் கு இறக்குமதியா வந்த பிற ஆங்கூட கம்ம நாடு ஒரே விளையாட்டுலதான வெற்றிக்கொடி நாட்டியது. எதுல? நம்ம வளைகோல் பந்தாட்டத்திலதான். சாத்தி இதுலயிருந்து என்னப்பா புரியது? அப்பா : விட்டகுறை, தொட்டகுறை மாதிரி ஆதிகாலத்துல நம்ம முன்னோர்கள் ஆடிய ஆட்டம் , பரம்பரை பரம்பரை உணர்வோட இப்ப பிர, லயமா ஆயிடுச்சு . முப்பது நாற்பது வருஷமா நம்ம நாடுதானே உலகத்திலே வெற்றி நாடா வந்திருக்கு . ராஜா : இப்ப எப்படிப்பா? அப்பா : ஆனேக்கும் அடி சறுக்கும்னு சொல் வாங்களே அதுபோல, நம்ம நாட்டுக்கும் அடிக்கடி சறுக்க ஆரம்பிச்சுடுச்சு. பக்கத்து நாடான ப" கிஸ்தான் கிட்டேயே பலமுறை தோத்துடுச்சு பாவம். 守可爵削 : யசருப்பா 2 அப்பா : நாமதான் தோல்வியை தாங்கிக்க முடிஞ்ச நெஞ்சத்தாலே, வெற்றியை எட்டி ப்பிடிக்க வேண்டும்ங்கற எண்ணத்தை ஏற்படுத்திக்க முடியலியே காலம்தான் பதில் சொல்லணும். கடவுள்தான் நம்ம வீரர்களுக்கு வேகத்தையும் விவேகத்தையும் கொடுக்கனும்