பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் 103 நீதி யாவன யாவையும் கினைக்கிலேன் நினைப்பரொடுங் கூடேன் ஏத மேபிறிங் திறந்துழல் வேன்றனை (4.27) வரவு வாரவர் பாடுசென் றனைகிலேன் பன்மலர் பிறித்தேத்தேன் குரவு வார் குழ வார்திறத் தேகின்று குடிகெடு கின்றேனை (4.30) எண்ணி லேன் திரு நாமஅஞ் செழுத்தும் என் ஏழமை யதனலே கண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு கல்வினை கயவாதே (431) கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட காயேன் (476) சாதிகுலப் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி க. யேன (477) பாங்கி னொடு பரிசொன்றும் அறியாத நாயேன் (487) என்றும் பல பாடல்கள் காணப்பெறுகின்றன. இருவர் வாழ்க்கைபையும் அறிந்த நாம் இவை இட்டுக் கட்டின மொழிகள் என்பதை அறிவோம். பழமொழிகள் : ஒரு நாட்டின் பண்பாட்டை உணர் வதற்கு அநநாட்டு மொழியுள் வழங்கும் பழமொழிகள் பெரிதும் பயன்படுவன என்பர் ஆய்வாளர்கள். பக்தி இயக்கக் காலத்தில் மக்களைத் திரட்டுவதற்குக் கலை நயத்துடனும் இசையேற்றத்துடனும் கூடிய பக்திப் பாடல கள் பெரிதும் பயன்பட்டன. இசைப் பாடல்களில்