பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(XX) கொள்ளுகின்றேன். இதனால் என் அவாவும் நிறைவு பெறுகின்றது. இவரது நல்லெண்ணத்தால், ஆசித்ால், இந்நூல் தமிழகத்தில் வாசகர்களிடையே சிறந்த புகழுடன் உலவும் என்பது என் அதிராத நம்பிக்கை. இந்த நூல் சிறந்த முறையில் வெளி வருவதற்கு எனக்கு என்றென்றும் தோன்றாத் துணையாக நின்று கருணை மழை பொழியும் வேங்கடவாணனின் திருவடி களை சரண் அடைகின்றேன். வந்தாய்; என்மனம் புகுந்தாய்; மன்னி கின்றாம் நக்தாத கொழுஞ் சுடரே! எங்கள் நம்பீ! சிந்தா மணியே திருவேங் கடமிமேய எங்தாய்! இனியான் உன்னை என்றும் விடேனே." --திருமங்கையாழ்வார் வேங்கடம்" . AD-13, அண்ணாநகர், ந. சுப்பு ரெட்டியார் சென்னை-600040 4. பெரி-திரு. 1.10:9