பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகலூர் மேவிய புண்ணியன் 85. டிரைசெய் மறைக்கும் தலதெரி எஒரு கொம்பையென்றே. பர்சும் அவர்க் குப் பெரு நிழல் ஆக்கம். பழனமெல்லாம். திரைசெய் கடல்துறைச் - சங்கம் உலாவு திருப் கலூர் அரசி : னிடத்து - மகிழவஞ்சி ஈன்ற ஒர் அத்திகின்றே (ஒதப்பெறுகின்ற வேதங்களுக்கும்.முடிவு அறி யாத ஒற்றைக் கொம்பை உடையவனே என்று துதி செய்யும் அவர்களுக்குப் பெரிய அருளே உண்டாக்கு வார், வயல்களில் அலேகள் வீசும் கடல் துறையில் உள்ள சங்குகள் உலவுகின்ற திருப்புகலூரிலுள்ள அரசாகிய இறைவனது இடப்பாகத்தில் இருந்து மகிழ் கின்ற வஞ்சிக்கொடி போன்ற உமாதேவியார் பெற்றெடுத்த ஒப்பற்ற யானையாகிய விநாயகர் நின்று, அத்திநின்று நிழல் ஆக்கும் என்று வாக்கியத்தை முடிக்க வேண்டும்.) - . . . . . . பாட்டை இரண்டு மூன்று முறை சொன்னர். அதைக் கேட்ட அந்தப் பெண்மணி அது புதிய பாடல் என்று தெரிந்து கொண்டாள். அவள் தமிழறிவிற் சிறந்தவள். பாட்டு அழகாக இருப்பதை உணர்ந்து இன்புற்ருள். அவள் மகிழ்ச்சி அடைவ தோடு நிற்கவில்லை. “இந்தப் பாடலே ஓர் அந்தாதிக்குக் காப்பாகக் கொள்ளலாமே !’ என்று அந்தப் பாட்டைப் பாடியவர் நல்ல புலமையை உடையவர் என்பதை அதன் அமைப்பினல் தெரிந்து கொண்ட அந்த நங்கை, அவர் வாயிலாகவே ஒரு