பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கானிக் கடவுள் 109% றிருந்து வேள்வி செய்யும் பாவனையில் ஒரு கையில் சிருக்கும் மற்ருெரு கையில் சிருவமும் கொண்டு நான்கு முகங்களோடும் அயன் திகழ்கிருன், ஜபவட மும் கமண்டலமும் பின் இரண்டுகைகளில் உள்ளன. பிரமனது உற்சவ விக்கிரகம் மிகவும் அரிதாகவே காணப்படும். இங்குள்ள திருவுருவம் கண்டு கண்டு இன்புறுவதற்குரியது. அப்பர் இறைவன் திருவடியை அடைந்த சித்திரைச் சதயத்தைச் சார்ந்த பத்துநாட்களில் அவருக்குரிய திருவிழா இங்கே சிறப்பாக நடைபெறு கிறது. சதயத்தோடு நிறைவுறும். அப்பர் சுவாமி களுடைய வரலாற்றுக் காட்சிகளே நாடகம் போலக் காட்டி ஒவ்வொரு நாளும் இங்கே கொண்டாடுகிருர் கள். வைகாசி மாதப் பெளர்ணமியில் நிறைவேறும் பிரம்மோற்சவமும் இங்கே பத்து நாட்கள் நடை பெறும், சந்திரசேகரர் திருத்தேரில் ஒன்பதாம் நாள் எழுந்தருளிக் காட்சியளிப்பார். - ぬ குே மூவரும் வந்திருக்கிருர்கள். சுவாமிகள் இங் ான் வேண்டும் என்று விரும்பினுள். డిగా ఫీ: *. A rtూ 3 : ႕ விக5ல்லதி தல்க்கு வைத்து

ಇಲ್ಲಿ ° | °ಫಿ *snsf Rs f r:s rદ உறங்கிவிட்டார், துயில் நீங்கி

r; 3 ~ -; و در میان -- ، اما محی £L!! థ్రెట్ ஆ உயிரமாக ல்ை y -- - ઈ. an? "3 لاجمين صوتي من به بع הי: ; י பொன்ஞக மாறி யிருப்பது கண்டு இறைவன் எண்ணி வியந்தார்; உருகினர். உடனே ஒரு பதிகம் பாடினுர்,