பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தோன்றிய ஊன் ழைக்கம்போல் அன்றும் அரசர் சுவாமி தரிசனம் செய்யும்பொருட்டு வந்திருந்தார். அரசர் வந்தார் என்ருல் ஊரில் உள்ளவர்கள் யாவரும் கூடிக் கொண்டு மரியாதை செய்வது அதிசயம் அல்லவே! அன்றும் அப்படியே அரசரைப் பார்க்கப் பலர் கூடி விட்டனர். திருநாவலூர்க் கோயிலில் இறைவன்ே எப்போதும் திருமேனி திண்டிப் பூசை புரியும் ஆதி சைவராகிய சடாதர சிவாசாரியாருக்கும் அரசருக்கும் நட்பு உண்டு. ஆகமத்திலும் தமிழிலும் வல்லவ ராகிய சடாதரரைச் சடையனுர் என்றே ஊரினர் யாவரும் வழங்குவார்கள். - * தரிசனத்துக்கு வந்த அரசர் நரசிங்க முனையரையர் இன்று தமிழுலகம் அவரை நாயன் மார்களுள் ஒருவராக வைத்துக் கொண்டாடுன் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் பெரும் வட ஆர்க்காட்டின் ஒரு பகுதியும் அக்க நாடு என்று வழங்கி வந்தது. சோழ ప్రేడా நடுவில் ليبي؟ திருமுணேப்பாடி நாடு. அதன் கோவலூர், மிகப் பூங்கால முத இருப்பிடமாக விளங்கியது திருக்ெ - காலத்தில் இருந்த ஏழு வள்ளல்களில் ஒ மலேயமான் திருமுடிக் காரி என்பவன் அந்நகரில் இருந்தவனே.