பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானக் குழந்தை பிறந்த ஊர் 3 எனக்கு உண்டான இன்பத்தை எப்படிச் சொல்வது? கவிஞர்களுக்கே தோன்றும் பொருத்தம் இது. இதைத் தங்கள் வாக்காலே கவியுருவிலே சொல்லவேண்டும்' என்று கேட்டுக்கொண்டேன். பெரியவர் சொல்லலானுர் : பரந்தவிள வயற்செய்ய பங்கயமாம் பொங்குனரியில், வரம்பில்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுருறுநெய் நிரந்தரம்ள்ே இலைக்கடையால் ஒழுகுவதால், கெடிது.அவ்வூர் மரங்களும்ஆ குதிவேட்கும் தகைய என மணந்துளதால். (விரிந்திருக்கும் விாே நிலங்களில் சிவந்த தாமரையாகிய கொழுந்து விட்டு எரியும் தீயில், வரப்பில் வளர்கின்ற இனிய மாமரத்தின் கனிகள் கிழிந்து பாயும் தேகிைய நறு நெய் இடைவிடாமல் நீண்ட இலேகளின் நுனியின் வழி ஒழுகுவதால், பல காலமாக மரங்களும் ஆகுதி செய்து வேள்வி புரியும் தன்மையுடையவை என்று சொல்லும்படி அவ்வூா புகழ் பெற்றுள்ளது. வரம்பு-வரப்பு. தேமா - இனிய பழத்தையுடைய மாமரம். மது-தேன். நிரந்தரம்-இடைவிடாமல்,இலக் கடை-இலேயின் நுனி, மணந்து உளது-புகழ் அடைந் திருக்கிறது.) . . - : . பெரிய புராணம் என்னும் விமானத்தில் சேக்கிழார் என்னும் பெரும் புலவர் என்னே ஏற்றிச் சென்ருர். அப்போது அவர் காட்டிய காட்சியே இது, இன்னும் பல பல காட்சிகளே அவர் காட்டினர். காசு