பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய் நல்லுனர் கித்தன் ல்யாணம் நடக்கிறதாமே, கல்யாணம்: எனக்குத் தெரியாமல் எப்படி நடத்தலாம் ?’ என்று சொல்லிக் கொண்டே அந்தக் கிழவர் நடந்தார். அவருடைய வயசுக்கு அவருடைய நடை மிடுக் காகவே இருந்தது. தம்முடைய சொத்துப் பறி போகிறதென்று கேள்வியுற்ருல் எப்படி விரைவாரோ, அப்படி விரைந்து கொண்டிருந்தார். சற்றுத் தூரத்தில் கல்யாண மாப்பிள்ளே வந்து கொண்டிருந்தார். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. மாப்பிள்ளே ஊர்வலந்தான் அது. வைதிகத் திருவும் அரசத் திருவும் ஒருங்கே பெற்ற ஆரூரருக்குக் கல்யாணம். நரசிங்கமுனையரையரின் வளர்ப்புப் பிள்ளே அல்லவா அவர் ? அரச குமாரருக்கு நடக்க வேண்டிய சிறப்புக்களுக்கெல்லாம் உரியவர் அவர். ஆணுலும் அந்தணர் மரபிற்கு உரியவற்றைப் புறக் கணிக்காமல் அதற்கு ஏற்ற வகையில் விரதம் முதலியவை செய்ய ஏற்பாடாகியிருக்கிறது. திருவெண்ணெய் நல்லூருக்கு அருகில் உள்ள புத்துார் என்ற ஊரில் ஆதிசைவ குலத்துப் பெரியா ராகிய சடங்கவி சிவாசாரியாருடைய பெண்ஆன நம்பியாரூரருக்குப் பேசி இருக்கிறர்கள். கல்யாணம் புத்துாரில் நடைபெறப் போகிறது, மாப்பிள்ளை கோலம் பூண்டு வந்து கொண்டிருக்கிருர். ஒரு பக்கம் வாத்திய முழக்கமும் மற்றெரு பக்கம் வேத கோஷமும் விண்ணேப் பிளக்கின்றன. இயற்கையி