பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவஞ்சைக் களம் 209 என்ற விறலிவிடு துரதிலுள்ள கண்ணியும் நினைவுக்கு வந்தது. "மலையாளத்தில் மற்றக் கோயில்களின் அமைப்பு வேறு ; இந்தக் கோயிலின் அமைப்பு வேறு. பரிவார தேவதைகளும் பிராகாரங்களும் தமிழ்நாட்டுக் கோயில்களைப்போல் இருக்கும்’ என்று சொல்லிய படியே எங்களை வெளிப் பிராகாரத்துக்குள் அழைத்துச் சென்ருர் அந்த வழிகாட்டி.