பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை இல்லா அப்பன்: 22籃 。 பகவதி கோயில்கள் இருக்கின்றன. சிவாலயங்களில் அம்பிகை சந்நிதி இல்லே. விட்டுக்கு உடையவள் இல்லாத வீட்டில் யார் யார் எப்படி எப்படி இருக்கவேண்டுமோ அந்த முறை சரியாக இராது" என்று உலகியலில் சொல் வார்கள். இங்கே சண்டிகேசுவரரை நந்திகேசுவரர் என்கிறர்கள் ; கிழக்கே பார்த்த சிவலிங்கத்தைத் தட்சிணுமூர்த்தி என்கிருர்கள். அஞ்சைக்களத்தப்ப னுக்கு மட்டும் தனிப்பெயர் ஒன்று இருக்க வேண் டாமோ ? அப்பன் என்ற பொதுவான பெயரைத் தான் கேட்கிருேம். எல்லாம் அம்பிகை இல்லாதத ஞ்ல் வந்த தடுமாற்றமோ!' -: ~ *. அது கிடக்கட்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு முதலில் ஒரு திமணம் நடக்க ஏற்பாடாயிற்று. அதைத் திருவெண்ணெய் நல்லூர்ப் பித்தன் வந்து தடுத்து தான். ஒரு மணத்தைத் தடுத்ததற்காக இறைவன்' இரண்டு கல்யாணம், பண்ணி வைத்தான், திருவா ரூரில் பரவை நாச்சியாரையும், திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரையும் சுந்தரர் மணக்கத் துணை நின்றன். சுந்தரர் சங்கிலி நாச்சியாரோடு இணங்கி" வாழ்ந்து இன்புற்றர். வசந்த விழாவின் போது அவர் தொண்டை நாட்டை விட்டு மீட்டும் திருவாரூருக்கு வந்தார். அங்கிருந்து மலைநாட்டுக்கு வந்தார். திரு வஞ்சைக்களத்துக்கு வந்து இறைவனைத் தரிசித்தார். அப்போது அவருக்கு மனே வாழ்க்கையில் வெறுப்பு. வந்தது. "வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிக்தேன் விள்ங்குங்குழைக் காதுடை வேதியனே! என்று பாடிஞர்.