பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 வாருங்கள் பார்க்கலாம் வந்தனை ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலழுதப் பெருங்கடலே மலையே கின்னேத் தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே. மாணிக்க வாசகரை இன்னும் சில காலம் உலக வாழ்வில் வைத்து அவரால் உலகம் பெரு நன்மையை அடையும்படி செய்ய வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம். ஆதலால் அவரை ஆண்டுகொண்ட ஞானதேசிகன், “இங்கே நீ செய்ய வேண்டிய கடமைகள் சில உண்டு. இங்கே அதுவரையில் இருப் பாயாக!' என்று சொல்லித் தன்னுடன் வந்தவர்க ளோடும் மறைந்தருளினன். கனவு கண்டவன் விழித் துக் கண்டனவெலாம் பொய்யாகப் போனதறிந்து வாடுவதைப்போல மணிவாசகர் வேதனைக்குள் ளானர். “இறைவன் தனித்து வாழும்படி என்னே இங்கே இருத்திப் போய்விட்டானே!” என்று வருந் திர்ை. "நாய்க்குச் சேணம் போட்டதுபோல எனக்குத் திருவுருவத்தைக் காட்டி ஆட்கொண்டு இப்போது மறைந்தருளினயே! உன்னுடைய அடியாருடன் கூட் டாமல் என்னைத் தனியே விட்டுச் சென்றது நீதியா? வினேக்குக் கொள்கலனும் இந்த உடலே நெருப்பிலி டாமல் இருக்கிறேனே! மலையிலேறி உருண்டு மாய்க் காமலும் கத்தியால் வெட்டி அழிக்காமலும் இன்னும் வாழ்கின்றேனே! நின் உடைமை இந்த உடம்பு. இதைச் சிதைப்பதற்கு எனக்கு ஏது அதிகாரம் ? நின்னேப் பிரிந்து வாழமாட்டேன். நீ என்னே ஆண்டு கொண்ட அருமையை அறியாத இந்தப் பேதையிடம்