பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 வாருங்கள். பார்க்கலாம் மதுரைத் திருக்கோயில் சுவரில் உள்ள கதைச் சிற்பங்களில் வந்தியின் வளைந்த திருமேனியைக் கண்டாலே பக்தி உண்டாகும். இறைவன் கூலி யாளாக வருவதும், வேலே செய்யாமல் படுத்துக் கிடப்பதும் அழகாக அமைந்திருக்கின்றன. பரி நரி யாகிப் ப ைழ ய குதிரைகளேக் கடிப்பதையும் சிற்பத்தில் பார்த்தேன். பொற்ருமரைக் குளத்தைச் சுற்றி உள்ள சுவர்களில் அமைந்த ஒவியங்களிலும் இந்தக் காட்சிகளே யெல்லாம் கண்டேன். முன் மண்டபத்தில் துவஜஸ்தம்பத்தைச் சுற்றி யுள்ள தூண்களிலும் வேறு தூண்களிலும் சில: உருவங்களேக் கண்டேன். இறைவன் கூலியாளாகக் கூடையில் மண் சுமந்து நிற்கும் கோலத்தில் ஓர் உருவம் இருக்கிறது. இறைவனுக்குஅருகில் பாண்டிய மன்னன் நிற்கிருன். இ ைற வ ன் கூலியாளாய் வந்தாலும் அவன்தான் பெரியவன்; மன்னன் அவனே அண்ணுந்து பார்க்கவேண்டும்; பாராளும் மன்ன வனுலுைம் இறைவன்முன் சிறியவனே என்ற கருத்தை அந்தச் சிற்பம் புலப்படுத்துகிறது. இப்படி மணிவாசகர் வரலாற்றேடு சம்பந்த முள்ள சிற்பங்களைப் பார்த்து வருகையில் ஒரு புதுவித மான சிற்பத்தைக் கண்டேன். முகம் யானே முகம். உடம்பு புலி ; பெண் உருவம். வியாக்கிர சக்தி விநாயகர் என்று சொன்னர்கள். விநாயகருடைய கோலங்களில் இதுவும் ஒன்று. இதற்குத் தியான சுலோகமோ, வழிபாட்டு முறையோ, உருவ வருணனையோ எந்த ஆகமத்தில் இருக்கிறதோ யார்