பக்கம்:வார்த்தை வாசல்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரத்தெண் ணுாற்றறுபத் தைந்தாம் ஆண்டில்

அச்சான நூல்கள்.பல வற்றுள், சைவக் கோயில்மணி ஒசைதரும் திருக்குற் ருலக்

குறவஞ்சி எனும்சிறந்த கவிதை நூலும், மேயபுரப் பாவலரின் பத்மா சூர

விலாசமெனும் ஒர்நூலும், இந்த நூலும் .பாயெடுத்து விரிக்கின்ற பருவப் பெண்ணைப்

படம்பிடித்துக் காட்டியுள்ள நூல்க ளாகும்.

உறுப்புநலம் கூறுவதைச் சான்ருே ரெல்லாம்

ஒப்புக்கொண் டிருக்கின்ற கார ணத்தால், கறுப்புநிறக் கவிராயன் ஒருவன், காமக்

கலசமெனும் மார்பகத்தைப் பால்மே டென்ருன் வெறியூட்டும் பெண்குறியை நாகப் பாம்பின்

விலாசமென்று சொன்னனேர் புலவன். அந்த மறைவிடத்தை இக்கவியோ, உழுதற் கேற்ற

மன்மதப்பூ நிலமென்று சொல்லு கின்ருர்.

கங்குலும் கரியநிற, மங்குலு மிவளுடைய r - பைங்குழற் கெதிரேநின்று மங்குதல்லவா?-இரு கண்களுக்கு வேலும்சேலும் இங்கிணைநா மல்லவென்று

தங்கைவிரற் செங்கையிற் பதுங்குதல்லவா? .திங்களும் கதிருமிந்த மங்கையின் முகத்துக்கஞ்சி

அங்கமும் குறைந்துதினம் பங்கமடை யுதே-இவள் விண்ணுலகப் பெண்ணரசியோ!-ஆஹா இவள் விண்ணுலகப் பெண்ணரசியோ! ・ ・

64.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/66&oldid=645804" இலிருந்து மீள்விக்கப்பட்டது