பக்கம்:வார்த்தை வாசல்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஇே2 ށޙްޒީ ez.ുടيَختخيح

5Tத்தனையோ ஆசையுண்டு நமது நெஞ்சில் ;

எத்தனையோ ஏக்கமுண்டு நமது வாழ்வில் ; எத்தனையோ எண்ணுகின்ருேம் ; எண்ணும் எண்ணம்

எல்லாமே. இனிப்பதில்லை; கசப்ப தில்லை; ஒத்தமனம் கொண்டுவிட்டால் காதல் ஆங்கே

ஊற்றெடுக்கும்: நினைவெல்லாம் இனிக்கும்; கல்விச் சத்து டையோர் தொடுக்கின்ற பாடல், நன்கு

சாதிக்கும்; தலைமைக்கும் தலைமை தாங்கும்.

பக்குவத்தைப் பழுத்தபழம் காட்டும்; நல்ல பாடல்களே அப்பாடல் கருத்து காட்டும். தக்கவர்தம் கவிதைகளே தமிழைக் காக்கும்.

தமிழ்நுட்பம் அறியாதார் சருகுச் செய்யுள் மக்களிடம் போய்ப்பழகும் இந்த நாளில்,

மணிக்கவிஞர் எழில்முதல்வன் வடித்த பாடல், விக்கலுக்கு நீர்போன்ற பாட லாகும்;

வீணைக்கும் நரம்பாகும்; கரும்பு மாகும்.

2767–1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/7&oldid=645684" இலிருந்து மீள்விக்கப்பட்டது