பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்

K

மு. கருணுநிதி

முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண் ணாயிரம் ரிஷிகள், கந்தர்வர் கின்னரர், கிம்புருடர் "etc etcl" புரோகிதர் நாவில் நர்த்தனமாட! பீதாம் பரம், பட்டுச்சேலை, பசுமாடு இவைகளைச் சீமாட்டி வழங்க, பாரியாள் சமேதராய் பிராமணோத்த மர்கள் வாங்கிச் சென்றனர். காட்சி ரம்மியந்தான்.

தாணம் பலன்தான். செலவு அதிகம் தான். ஆனால் புத்திர காமேஷ்டியாகத்தின் பலனும் ம். 'பூஜிய'மாகி விடவேண்டுமா? ஜெமீன்தார் சோகத் தில் மிதந்தார்.

ல்

ஒருநாள் மாரியம்மன் கோயில் பூசாரி மருத முத்து-ஜெமீன்தார் ஜெமீன்தார் பேட்டி நடந்தது. அதன் குலதெய்வமான மகமாயிக்குப் பொன் குத்துவிளக்கும்.... புதுமாதிரியான வைர நகைகளும் உபயம் செய்தார்.

விளைவு.......

0-0

ஜெமீன்தாருக்கு ஆண்டவன் சக்தியிலும் அவ நம்பிக்கை பிறக்க ஆரம்பித்தது.

"உண்டு இல்லை.... என்று பார்த்து விடுவது ஜெமீன்தார்வாள். ஆண்டவன் செயல் அலாதியா யிருக்கட்டும்னா அதுக்காக நாம் சும்மா இருந்தா காரியம் நடக்குமா?"

"என்னய்யா செய்ய?"

"எக்கு ஒன்னு பட்றது"

"என்ன படுகிறது?"

"தசரதன் புத்திர காமேஷ்டி யாகத்திலே என்ன நடந்தது தெரியுமோன்னோ?"

19