மு.கருணநிதி
"உண்மையாகவா?"
அவிர்ப்பாகத்தை நானே தயாரிக்கத்
துணிந்துவிட்டேன்”
6
"நீரா"
பாருமே என் அவிர்ப்பாகம்
"நீராவது நெருப்பாவது? திறமையை!... ஜெமீன்தார்வாள்! என்பது ஓர் ஓர் அருமையான தெய்விக லேகியம். அருள் நிறைந்த திவ்யப் பிரசாதம். ஆண்டவன் கருணாகடாக்ஷம் பரிபூரணமாக அதில் கலந்து ஒரு பஞ்சாமிர்தமாகிவிடுகிறது".
ம்
'அதை ஏன் இதுவரை செய்யவில்லை?" 'காலம் வரவேண்டாமா?... தசரதனுக்குக் காலம் வந்துதானே ஸ்ரீராமர் கருவில் வந்தார். ஜெமீன் தார்வாள் ! நம்ப நல்ல காலம் பாருங்கோ.... நேற்று நம்ப வீட்டுப் பரணை எல்லாம் சுத்தப் படுத்தினேன். அதிலே ஒரு பழைய சுவடி அகப் பட்டதுன்னா... அதிலே இருக்கு அவிர்ப்பாக ரகசியம்';
99
"செய்யும் முறை?"
"சாமான்யமில்லேன்னா, ரொம்ப சிரமம்."
"பணந்தானே செலவாகும்!"
பணங்கிடக்கட்டும்;
மனுஷன் படவேண்டிய
கஷ்டம் அவ்வளவு இருக்கும். மூளைக்கு வேலை. மூலிகை தேடற வேலை ...... எல்லாம் தேவ மூலிகை கள்!"
"கஷ்டத்துக்குத் தக்க சம்மானம் கொடுத் தால் போகிறது"
256 D.V. 2 2
31