பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையோ பிள்ளை!

66

"நல்லாச் சொன்னேள். எனக்கு ஒரு பைசா வேண்டாம். உங்களுக்கு ஒரு குழந்தை அவதரிச்சா ....எனக்குக் கோடி பவுன் கிடைச்ச மாதிரி....!" மூலிகைகள் மட்டும் போதுமாக்கும்" "போதாது....போதாது.... பத்தரை பாதி....பச்சிலைச் சாறு பாதி. பத்துநாள் சூரியப் பிரகாசத்தில் வைத்துப் பக்குவப் படுத்த வேண்டும்"

தங்கம்

மாற்றுத்

LD IT

'பணம்... எவ்வளவு ஆனாலும் சரி.... எனக்கு வேண்டியது...."

"எல்லாம்... ஜெயமா முடியும் பாருங்கோ.

பலன் கைமேல்"

ஜெமீன் தாரிடம் வரதாச்சாரியார் அவிர்ப்பா கம் தயாரிப்பதற்காக இரண்டாயிர ரூபாய் பெற் றுக்கொண்டு புறப்பட்டார். "ஆனால்... ரகசியம்.... உங்க மனைவிக்குக் கூடத் தெரியக்கூடாது. விஷயம் வெளியானால்.... மருந்தின் சக்தி போய்விடும்" என்ற எச்சரிக்கையையும் ஜெமீன்தார் மனத்தில் கோத்து விட்டுப் போனார்.

ஜெமீன்தார் முகத்தில் வெற்றி ரேகைகள்... சிரிப்பு வெடித்துச் சிதறியது.

"குழந்தைக்கு இந்தச் சட்டையை மாட்டு. ஏய்! டிரைவர்- தம்பியைக் காரில் வைத்து ஊர் சுற்றி வாடா. ஓய் பத்தரே! குழந்தைக்கு இந்தச் சங்கிலி நன்றாயில்லை. கிருஷ்ணபகவான் போட்டிருந்த மாதிரி ஒரு வைரமாலை செய்து கொடு. அப்படியே

92