பிள்ளையோ பிள்ளை !
மாரி
மறுநாள் காலை ஜெமீன்தார் எழுகிறார். யம்மன் கோயிலில் திருட்டு என்ற செய்தி அவர் காதில் விழுகிறது. மூவாயிர ரூபாய் பெறுமான சொத்து களவு; அன்று மாலை சேத்பவனத்தில் சிகப்புத் தொப்பிக்காரர் படை குவிகிறது. மாரி யம்மன் வாக்கு மூலம் கொடுக்க வரவில்லை. அது தெரிந்ததுதானே. பூசாரி இந்தக் காரியத்தில் துணிவாகப் புகுந்தார்.
க
"கள்ளனைக் கண்டுபிடிக்காமல் ஜெமீன்தார் விடமாட்டார்...முக்கியமான ஓர் ஆளிடம் சந்தேக மாய்... பூசாரியைக்கூட ஜெமீன்தார் சந்தேகப்படு கிறாராம்"--இது ஊர் வதந்தி.
"பூசாரி! ஜெமீன் தாரண்டே சொல்லிவிட்டேன் நீதான் வழி சொல்லணும்"
"என்ன சாமி.. பெரிய காரியம். என்கிட்டே ஒரு மருந்து இருக்கு.... அதைச் சாப்பிட்டால் மலடி கூடப் பிள்ளை பெறுவாள். ஆனால் ஆம்பளைதான் அதைச் சாப்பிடணும்"
2
"பேஷா!...... ஜெமீன் தாரையே ...... சாப்பிடச் சொல்றேன். மருதமுத்தூ.. கண்டிப்பா பிள்ளை பிறக்குமா?"
"ஏழை மருந்தாச்சேன்னு.... எளக்காரமா
நினைக்காதீங்க...."
"இந்தா இருபது ரூபாய்... வச்சுக்க!...மருந்து பலன் அளிச்சா.. ஆயிரம் ஆயிரமா நான் வாங்கித் தரேன்”
24