பிள்ளையோ பின்னை!
"என்ன சிரிக்கிறாய்?" மீண்டும் அவள் சிரித் தாள் "சிரிப்பு வந்தது சிரித்தேன்." சீமாட்டியின்
சிரிப்பு
அடங்கவில்லை.
ஜெமீன்தார்
அணைத்துத் தூக்கிக்கொண்டார்.
99
அவளை
"என்.... கற்கண்டே!.... பால்க்கடலே !... பொற் கொடியே!... அவர் வாய் குளறிற்று; இப்படி நவயுக வர்ணனை உதிர்த்தார். செண்பகத்தைத் தூக்கிக்கொண்டு ஓடினார்... அவ்வளவுதான்.
ம
இரு வரும் தரையில் சாய்ந்தனர். சீமாட்டி பரபரப் பாக எழுந்தாள். ஜெமீன்தார் முகத்தைச் சிரித் துக்கொண்டே தூக்கினாள். அவர் வாய் இரத்த அருவியாகக் காட்சி அளித்தது.
வரதாச்சாரி தயாரிப்பதாகச் சொல்லி ... மருத முத்துவிடம் வாங்கிக்கொடுத்த "பிள்ளை வரமருந்து' தன் வேலையை முடித்துக்கொண்டது. குண்டடி பட்ட சிங்கம்போல... ஜெமீன்தார் ஒருமுறை வாய் திறந்தார்... பிறகு திறக்கவே யில்லை.
விடிந்தது.
டுவ
சேத்பவனம் அழுதது. பூசாரி மருதமுத்து சிரித்தான். ஜெமீன்தார் திடீரென இறந்த கார ணம் யாருக்குந் தெரியாது. திருட்டு வழக்கில்தான் மாட்டிக்கொள்ளாமலிருக்க மருதமுத்து செய்து தந்த மருந்தின் வேலை யென்பதும் தெரியாது! வர தாச்சாரி தன் பெண்ணுக்குக் கொடுத்தவரதக்ஷனைா ரூபாய் இரண்டாயிரமும் அவிர்ப்பாகம் செய்து தருவதாக ஜெமீன்தாரிடம் வாங்கிய பணம் என் தும் மருதமுத்துக்குத் தெரியாது.
ம்
26