மு. கருணாநிதி
பூரருக்குப் புன்சிரிப்பு...! பூசாரிக்குப் பெருஞ்
சிரிப்பு....!
ஜெமீன்தாரின் உடலைத் தின்று சுடலையில் புகைப்படலம்.... காற்றோடு
கிளம்பும்
கலந்து
'பிள்ளையோ பிள்ளை' எனக் கீழ்ஸ்தாயில் ஒலித்தது
போலிருந்தது.
2
வரதாச்சாரி தந்த வரப்பிரசாத மகிமையால் சேத்பவனத்துச் சீமாட்டியின் சிங்கார வாழ்வு அஸ்தமித்தது. ஆனால் இருட்டிலும் நிலவு உண்டே அதுதான் குழந்தை கோகிலா.
பிரேமா கோகிலாவை விற்பனை செய்ய வரும் போது நடந்தது இது.......
L
பிள்ளையில்லாக் குறையால் வாடிய சேத்பவ னத்து ஜெமீன் தார்-பிள்ளையைக் காப்பாற்றும் வகையறியாது வதங்கிய பிரேமா-இவர்கள் படைப் பின் அவலட்சணத்திற்கு அடையாளங்கள். பிரேமா.. 'பிள்ளையோ பிள்ளை' என்று கூவினாள்- மார்க்கெட்டில் ‘கீரையோ கீரை' என்று கூவுகிற மெட்டில் பிரேமா மனித மார்க்கெட் உண்டாக்கி னாள். ஆனால் அவள் குழந்தையை விற்பதற்காக அங்கு வரவில்லை. சீமாட்டியின் பங்களாவில் ஒரு வேலைக்காரி பதவியில் அமர எண்ணினாள். குழந் தையை வளர்க்க அவளுக்கு அந்த வழி ஒன்றுதான் இருந்தது. ஆனால் சீமாட்டியின் கருணை எல்லை மீறி விட்டது. அவள் குழந்தை தனக்கே வேண்டு
27
அ
க