பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையோ பிள்ளை !

L

மென்று கேட்டாள். 'அவள் குழந்தையிடம் காட் டிய ஆசை பிரேமாவின் வாழ்வைக் கத்தரித்துக் கொள்ளத் தூண்டிற்று. உண்மையிலேயே சீமாட்டி யின் நினைப்பு அதுவல்ல. எண்ணியபடியே எதுவும் நடக்காது என்பர் வேதாந்த விற்பன்னர். நடப்ப தெல்லாம் ஆண்டவன் செயல் என்றாள் பிரேமா. பிரேமாவின் சாரமில்லா ஜீவியம் அந்தப் பாவியின் செயல்தானா என்று கேட்கத்தான் தூண்டும். பிரேமா மட்டும் கடைசியில் ஆண்டவன் தலையில் பாரத்தைப் போடவில்லை. வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனை அவளாகத் தேடிக்கொண்டது என்பதை உணர்ந்தாள்; உணர்ந்தபின் வனத்தை நாடிவந்தாள்.

6

வது

ஆசை !

தான்

சேத்ப

சீமாட்டி பிரேமாவை வேலைக்காரியாக ஏற்றுக் கொண்டிருந்தால் குழந்தை கோகிலாவுக்காகவா பிரேமா உயிரைப் பிடித்துக்கொண்டிருப் பாள். தன்னுடைய வேலையைச் சீமாட்டி வலுவில் ஏற்றுக்கொண்டபோது-அவளுக்கு ஏன் வாழும் அதன் காரணமாகத்தான் LOT L.. அளித்த 50 வெண்பொற்காசுகளைப் பிரேமா பெற் றுக்கொள்ளவில்லை. பிரேமா சீமாட்டியிடம் விடை பெற்றுக் கொள்ளும்பொழுது மட்டும் கோகிலாவை மூன்று முறை பார்த்தாள். அதற்குமேல் அவள் பார்க்க விரும்பவில்லை. அவள் கண்களில் நீர் இல்லை. தொண்டைக்குழி மாத்திரம் விம்மிற்று. எரிமலை தனது கடைசி நெருப்புக் குழம்பை வாரி இறைக் கும்போதுகூட அவ்வளவு ஜுவாலை இருக்காது--

28