பின்னையோ பின்னை!
காற்றுத்தான் பிரேமா என்ற பெயர்! கன்னங் களில் மின்னும் 'கவின்' இதயத்தைக் குத்தும் ஈட் டியாக ஏன் அமையவேண்டும் ? "பூங்காற்றே! பொற்கொடியே!" என்றெல்லாம் கண்ணபிரான் வருணித்தான். கண்ணபிரான் ஓர் எழுத்தாளன். வதிக வரதாச்சாரியாரின் மகன்! வரதாச்சாரி மாடிவீட்டில் வாழும் மகிபர்! அதோடு ஞானாசிரியர்! அவரது மகன் கண்ணபிரான் எழுத்தாளர் பட்டம் பெற்றதில் அதிசயமென்ன இருக்கிறது?
வை
க
பிரேமாவைப்பற்றி எழுத்தாளர்
கணண
பல
பிரான் தீட்டிய வர்ணனை இரவல் சரக்கு! யாரோ ஒருவர் யாருக்கோ எழுதியது ? இன்றைய எழுத்தாளர்கள் கைக்கொள்ளும் முறையைத்தான் கண்ணபிரானும் அனுஷ்டித்தான். ஆனால் அவ னது திருட்டுத்தொழில் பிறப்பாலும் பணத்தாலும் மறைக்கப்பட்டிருந்த காலம்
செல்வாக்காலும்
அது!
L
அளவு
பிரேமாவுக்குக் கண்ணபிரான்மேல் கடந்த மோகம், கண்ணபிரானும் பிரேமாவும் காதலராக வாழத் திட்டம் தயாரித்தனர்.
பிரேமா ஏழைதான்! ஆனால் வரதாச்சாரியா ரின் மருமகளாகப் போகிறோமே என்ற துணிவு மட்டும் உண்டு. அவள் தன் ஓட்டை வீட்டில் உட் கார்ந்திருக்கும்பொழுது கண்ணபிரானுடன் மேல் மாடியில் உலாவுவதாக நினைத்துக் கொள்வாள். பிரேமா ஒரு குடியானவப் பெண் - கண்ணபிரான் பழுத்த வைதிகரின் பிள்ளை ! இருவருக்கும்
30
நடு