விள்ளையோ பிள்ளை!
கள், கொஞ்சு மொழிகள், கோலாகலங்கள் இவை களுக்கு குறைவேயில்லை.
'" பிரேமா! உன்னை
நான் மனப்பூர்வமாக நம்பியிருக்கிறேன். ஆனால் இலவு காத்தக் கிளியாக ஆகிவிடுவேனோ என்னவோ?"
பயம்? எனக்கு
"ஏன் கண்ணா! அவ்வளவு பயம்? முன் முந்திக்கொள்ளப் பார்க்றீர்களா ?"
66
இல்லை பிரேமா எதிர்த்த வீட்டுக் கமலாவின் விஷயத்திலிருந்து பெண்களிடம் பழகுவதிலேயே எனக்குப் பெரிய பயம் ஏற்பட்டுவிட்டது"
"எதிர்த்த வீட்டுக் கமலாவைப் பற்றியக் கதை ருசிகரமானதுதான்1 கமலாவையே மணப்பதாகச்
-சாந்தாராம் உறுதி
செய்துகொண்டிருந்தான்.
அப்படித்தான் சொன்னாள்.
அவளும் ஆனால் அவள் மாலையிட்டது மனோகரனுக்கு " இதுதான் " கதையின் முக்கியக் கட்டம். இதைத்தான் கண்ண பிரான் பிரேமாவிடம் இடித்துக் காட்டினான்.
66
பிரேமா கண்ணபிரானின் ஆலிங்கனத்தி லேயே மெய் மறந்து விடுவாள். அதையே சொர்க்க மென்று நினைப்பாள். "காதலின் வலிவுதான் என்னே ! கேவலம் ஒரு குடியானவன் வீட்டுப் பெண்ணை உயர்குடிப் பிறந்த வாதாச்சாரியாரின் மகன் மணந்துகொள்வதாகச் சத்தியம் சயவி தென்றால் காதல் தெய்விகம் பொருந்தியது என்று சொல்லக்கூடாது ?" என்று தனக்குள்
ஏ
ளேயே கேட்டுக்கொள்வாள்.
காதல் வளர்ந்தது; கொழுந்துவிட்டெரிந்தது; அரும்பின் முனைப்பிடிப்புகள்
32
விலகின ;
மலா