பின்னையோ பிள்ளை!
ம்
"நீ இன்னும் முற்போக்கடைய வேண்டுமென் பது என் ஆசை."
"இல்லை என் குழந்தையைக் காப்பாற்றும் அள வில் என் வாழ்க்கை இருந்தால் போதும்,"
காப்பாற்றுவதை
மட்டும்
"குழந்தையைக் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்வது எவ்வ ளவு முட்டாள் தனம் என்பது உனக்குத் தெரியவில் லையரா?"
தஇ
"வேறு நான் வாழ்வதற்கு இந்த உலகில் எந்த ஆதாரமும் இல்லை."
க்
"உன் விதவைத் துயரைத்தீர்த்து விதவிதமான இன்பங்களை உன் முன் அடுக்கிவைக்கக் காத்துக் கொண்டிருப்பவனை முருங்கை மிலார் என்று நீ கரு துகிறாயா?"
அப்படிக்கூறக் கருதவில்லை. நஞ்சை நாக்கில் தடவும் நயவஞ்சகனாகக் கருதுகிறேன்.'
"பிரமா இதோ பார் நான் இந்தக்
யின் சொந்தக்காரன்."
நான் இந்தக் கம்பெனி
"சார்! தெரியும் தயவு செய்து என்னைத் தொடதீர்கள்.'"
ஒரு நாள் இரவு பிரேமாவுக்கும் உரிமையாளருக்கும் இந்த சச்சரவு!
த
கம்பெனி
கம்பெனி உரிமையாளர் வெற்றி பெறவில்லை யென்று பிரேமா நெஞ்சார ஒத்துக்கொள்ள மாட் டாள். நளாயினி நாடகத்திலே நல்ல பெயர் வாங் கிய அன்றுதான் இந்த நாடகமும் நடந்தது.
38