மு. கருணநிதி
சொந்தக்காரரிலிருந்து ராஜபார்ட், காமிக் நடி கன், சீன் இழுப்பவன் வரையிலே பிரேமாவின் காற்று வீசும் பக்கத்தில் வாலைக் குழைத்து நின்ற னர். பிரேமா விரும்பி யிருந்தால் நாடகராணியாய் மாறியிருக்கலாம். சினிமா மோகினியாகத்
ே
தான்றியிருக்கலாம், எத்தனையோ கண்ணபிரான் களைக் கடைக்கண்ணுக்கு இரையாக்கி இருக்கலாம். ஆனால் அவளது வாழ்வு ஒரே ஒரு தேவையின் மேல்தான் தொங்கிக்கொண்டிருந்தது. கோகிலா! ஆம் அவள் குழந்தை அதற்காக அந்தப் பைத்தியம் உயிர் வாழ்ந்தாள். ஆனால் அவளைச் ம் சுவைக்க ஒரு எறும்புப் பட்டாளம் அணி வகுக்க ஆரம்பித்தது.ஒரு நாள் திடீரெனக் கம்பெனியை விட்டு பிரேமா மறைந்து விட்டாள்.
ம
எங்கெங்கோ சுற்றினாள் - என்னென்னமோ எண்ணினாள். பசி ! பசி ! இந்தக் கொடுமையை அவளாவது பொறுத்துக்கொள்ள முடியும், அந்தச் சிசு என்ன செய்யும்? குழந்தைக்குப்போது மான பால் அவளிடம் இருந்தால்தானே ! குந்தை வீர் வீர் என அலறும் அவளும் அதோடு சேர்ந்து து கொள்வாள். குழந்தை தாயின் முகத்தைப் பார்க்கும். பிரேமா மகளின் முகத்தைப் பார்ப் பாள். இந்த இருவர் முகங்களையும் பார்க்க மில்லை. "அந்தப்பாவி கண்ண பிரான்” என்று நினைக் கத் துவங்குவாள் தள்ளாத கிழத்தாய், நான் சொன்னதைக் கேட்டாயோ பிரேமா?" என்று புலம்புவதுபோல் இருக்கும். பிரபஞ்சம் தன்னை
39
யாரு